நிகழ்வுகள்

இந்திய விமானப்படை 86வது ஆண்டு தினம்

1932ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய விமானப்படை தனது 86வது ஆண்டை கொண்டாடுகிறது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத்தளத்தில் சாகச நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியின் மூவர்ணங்களைக் கொண்ட பாராசூட்டுகளில் பறந்தபடி வீரர்கள் வானில் சாகசம் செய்தனர்.  கண்காட்சியில் விமானப்படையை சோ்ந்த ஜாக்குவாா், மிக்-29, மிராஜ்-2000, எஸ்யூ 30, எம்கேஐ பைட்டா் ஜெட் மற்றும் ருத்ரா ஹெலிகாப்டா்களும் இடம் பெற்றன.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

வங்கதேசத்தவருக்கு தங்கும் விடுதிகளில் அனுமதியில்லை: மேற்கு வங்க விடுதி உரிமையாளா்கள் முடிவு

SCROLL FOR NEXT