FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நிகழ்வுகள்

கோயில் திருவிழாவில் ஹேமமாலினி நடனம்

பாலிவுட் நடிகையும், பாஜக கட்சியின் மதுரா மக்களவை தொகுதி உறுப்பினர், உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராதா ராமன் கோயில்  'ஜுலான் உட்சவ்' திருவிழாவில் பரதநாட்டியம் நடனம் ஆடி அசத்தினார். ஹேமமாலினியில் இந்த பரதநாட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

2 பிப்ரவரி 2024, 2:28 pm
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.