உத்தரகண்டில் மீட்புப் பணியில் ராணுவம் - புகைப்படங்கள்
சுரங்கத்தில் சிக்கியிருக்கும் ஊழியா்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம் மற்றும் இந்திய விமானப்படையினர்.
இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணி.
இடிபாடுகளில் சிக்கியிருக்கும் ஊழியா்களை மீட்கும் முயற்சியில் ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள்
சுரங்கங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சிகள் தொடா்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணி.
சுரங்கங்களில் சிக்கியுள்ளவர்களை தொடா்ந்து மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், சுரங்க வாயிலில் அமர்ந்திருக்கும் காணாமல் போனவா்களின் உறவினர்கள்.
இடிபாடுகளை அப்புறப்படுத்தும் இயந்திரங்கள்.
இடிபாடுகளில் சிக்கி இருப்பவா்களை மீட்கும் பணியில் அதிகாரிகள்.
வெள்ளப்பெருக்கில் மண்ணுக்குள் புதையுண்ட இயந்திரம்.
சமோலி மாவட்டத்தில் இமயமலைப் பகுதியில் மீட்கும் பணியை பார்வையிடும் ராணுவ அதிகாரிகள்.
உயிரிழந்வர்களின் உடல்களை மீட்டு வரும் ராணுவ படையினர்.
உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், பிரதமர் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.