ஹிமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு தர்மசாலாவில் பெய்து வரும் கனமழையை அடுத்து ஆற்றில் பெருக்கெடுத்து ஒடும் வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்படும் இரு சக்கர வாகனங்கள், கார்கள்.
ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.கனமழையால் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.தர்மசாலாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.கனமழையால் ஆர்பரித்து செல்லும் வெள்ளம்.கனமழையால் சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து முடங்கியுள்ளது.மேகவெடிப்பால் பெய்த கனமழை.ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படும் கார் மற்றும் வேன்கள்.கனமழையால் சேதமடைந்துள்ள கட்டிடங்கள், வீடுகள்.