FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நிகழ்வுகள்

'அட்டாரி-வாகா' எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் - புகைப்படங்கள்

'பீட்டிங் ரிட்ரீட் செரிமனி' என்ற நிகழ்வை காண இந்தியா - பாகிஸ்தானின் வாகா எல்லையில் குவிந்த மக்கள் கூட்டம்.

Updated On : 14 ஆகஸ்ட் 2022, 11:26 pm IST
நாடு சுதந்திர தினத்தைக் கொண்டாட தயாராகிவரும் சூழலில் 'பீட்டிங் ரிட்ரீட் செரிமனி' என்ற நிகழ்வை காண இந்தியா பாகிஸ்தானின் வாகா எல்லையில் அலைமோதிய மக்கள் கூட்டம்.
பகிர்:
வாகா எல்லையில் நடைபெற்று வரும் நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் களை கட்டியது.
1947 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது வாகா எல்லை பிரிக்கப்பட்டு, கிழக்கு வாகா இந்தியாவுக்கும், மேற்கு வாகா பாகிஸ்தானுக்கும் என ஒப்பந்தம்.
வாகா எல்லையில் தினம்தோறும் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக ஜெய்ஹிந்த் என்று முழக்கம் குரல்கள் முழுங்க அணிவகுப்பை தொடங்கி நடத்துகின்றனர்.

Advertisement

Advertisement

வீரர்களின் மிடுக்கு நடையைக் காண குவிந்த மக்கள் கூட்டம்.
வீரர்களின் அணிவகுப்பு.
சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற்ற பீட்டிங் ரிட்ரீட் நிகழ்வைக் காண ஏராளமானோர் குவிந்தனர்.
வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தேசபக்தி முழக்கங்களுடன் கரகோஷம் எழுப்பி பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்திய வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பை பொதுமக்கள் ஏராளமானோர் உற்சாகமாக கண்டு ரசித்த நிலையில், எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments