ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பிறகு வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து விடுதலையான நளினி. 
நிகழ்வுகள்

சிறையில் இருந்து விடுதலையான நளினி, முருகன், சாந்தன் - புகைப்படங்கள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தொடர்ச்சியாக, வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

DIN
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தொடர்ச்சியாக வேலூர் சிறையில் விடுதலையான நளினி.
விடுதலை தொடர்பான நடைமுறைகளை முடிந்த பிறகு, விடுதலையான நளினி.
வேலூர் சிறையில் இருந்து விடுதலையானார் நளினி.
30 ஆண்டுகளுக்கு மேலான சிறை வாழ்க்கையை முடித்துக்கொண்டு வெளியே வந்த நளினி.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து விடுதலை செய்யப்பட்டனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் நளினி.
செய்தியாளர்கள் சந்திப்பில் நளினி.
செய்தியாளர்கள் சந்திப்பில் நளினி.
செய்தியாளர்கள் சந்திப்பில் நளினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜென் ஸி போராட்டம் : நேபாள சிறையிலிருந்து தப்பிய குஜராத் இளைஞர் கைது!

பாஜக தேசிய தலைவராக.. மேற்கு வங்கத்தில் நிதின் நவீன் முதல்முறைச் சுற்றுப்பயணம்!

மூன்று பாகங்களாக உருவாகும் அனிமல்..! 2-ஆம் பாகத்தின் அப்டேட் பகிர்ந்த ரன்பீர்!

"யாரும் என்னைக் கூப்பிடவில்லை!” NDA கூட்டணியில் இணைவது குறித்த கேள்விக்கு OPS பதில்!

டிசிஎம் ஸ்ரீராம் 3வது காலாண்டு லாபம் 19% சரிவு!

SCROLL FOR NEXT