கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா
தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது பிரக்ஞானந்தா, உலகின் இரண்டாவது இளம் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்று தமிழகத்துக்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இத்தாலியின் கிராண்ட்மாஸ்டர் லூக்கா மொரோனி ஜூனியரை வென்று கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.