வாஜ்பாய் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
மறைந்த பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 97-ஆவது பிறந்த நாளையொட்டி, அரசியல் தலைவர்கள் பலரும் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வாஜ்பாயியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் பிரதமர்.
வாஜ்பாயியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் பாதுகாப்புத் துறை அமைச்சர்
வாஜ்பாயியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் பிரதமர் மோடி.
வாஜ்பாயியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் பிரதமர் மோடி.
வாஜ்பாயியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் பிரதமர் மோடி.
வாஜ்பாயியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் மத்திய நிதியமைச்சர்.
வாஜ்பாயியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் அவரது வளர்ப்பு மகள் நமீதா பட்டாச்சாரியா .
பல்வேறு தலைவர்களும் வாஜ்பாயியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.