89வது விமானப்படை தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் விமானப்படை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய விமானப்படை உருவக்கப்பட்ட அக்டோபர் 8-ஆம் தேதியே இந்திய விமானப்படை தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
புது தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, கடற்படைத் தளபதி கரம்பீர் சிங்.
புது தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, கடற்படைத் தளபதி கரம்பீர் சிங்.
காசியாபாத்தில் நடைபெற்ற 89 வது விமானப்படைதினத்தை முன்னிட்டு அணிவகுப்பில் பங்கேற்ற கடற்படைத் தளபதி கரண்பீர் சிங்.
காசியாபாத்தில் நடைபெற்ற 89 வது விமானப்படை தினத்தை முன்னிட்டு, அணிவகுப்பில் பங்கேற்ற ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுதாரி .
வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், ராணுவத் தளபதி எம்.எம்.நரவணே, கடற்படைத் தளபதி கரண்பீர் சிங் உள்ளிட்டோர்.
விமானப்படை தினத்தை முன்னிட்டு காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் மரியாதை நிமித்தமாக ஆய்வு செய்யும் ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சவுதாரி.
விமானப்படை தினம் முன்னிட்டு அணிவகுத்து வரும் வீரர்கள்.
விமானப்படை தினம் முன்னிட்டு அணிவகுத்து வரும் வீரர்கள்.
வான்வெளி சாகசங்கள்.
விமானப்படை தினம் முன்னிட்டு அணிவகுத்து வரும் வீரர்கள்.
விமானப்படை வீரர்கள் நிகழ்த்திய சாகச நிகழ்ச்சி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.