தாதாசாகேப் பால்கே விருது 2022 - புகைப்படங்கள்
ஆக்கப்பூர்வமான கலைஞர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகளை கௌரவிக்கும் ஒரு தனித்துவ தளமானது தாதாசாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா 2022.
தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி.
விழாவில் பாலிவுட் நடிகை ராதிகா மதன்.
தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2022க்கு வருகை தந்த மூத்த பாலிவுட் நடிகை ஆஷா பரேக்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.