நொய்டாவில் உள்ள மேடம் டுசாட்ஸ் மெழுகுச் அருங்காட்சியகத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகுச் சிலை அருகில் நின்று ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பெண் பார்வையாளர். 
செய்திகள்

மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் பிரபலங்கள் - புகைப்படங்கள்

உலக பிரபலங்களுக்கு மெழுகுச் சிலை வைத்து கெளரவிப்பது, மேடம் டூசாட்ஸ் அருங்காட்சியகத்தின் வழக்கம். இதே போல் இந்தியாவில் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு பல்வேறு துறைகளில் உள்ள பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு மெழுகுச் சிலைகள் வைத்து கெளரவிப்பு.

DIN
மேடம் டுசாட்ஸ் மெழுகுச் அருங்காட்சியகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகுச் சிலை அருகில் நின்று போஸ் தந்த பார்வையாளர்.
நொய்டாவில் உள்ள மேடம் டுசாட்ஸ் மெழுகுச் அருங்காட்சியகத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மெழுகுச் சிலை அருகில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்ட பெண்.
நொய்டாவில் உள்ள டி.எல்.எஃப் மால் ஆஃப் இந்தியாவில் உள்ள மேடம் டுசாட்ஸ் மெழுகுச் அருங்காட்சியகத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மெழுகுச் உருவம்.
டி.எல்.எஃப் மால் ஆஃப் இந்தியாவில் உள்ள மேடம் டுசாட்ஸ் மெழுகுச் அருங்காட்சியகத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மெழுகுச் உருவம்.
விராட் கோலியின் மெழுகுச் சிலை அருகில் நின்று போஸ் கொடுத்த அன்ஷுல் ஜெயின், பொது மேலாளர் மற்றும் இயக்குநர், மெர்லின் எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட்.
மேடம் டுசாட்ஸ் மெழுகுச் அருங்காட்சியகத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மெழுகுச் சிலை திறப்பு அண்மையில் நடைபெற்றது.
மேடம் டுசாட்ஸ் மெழுகுச் அருங்காட்சியகத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மெழுகுச் சிலை அருகில் நின்று போஸ் தந்த பார்வையாளர் ஒருவர்.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மெழுகுச் சிலை அருகில் நின்று செல்ஃபி எடுத்து கொண்ட பெண் பார்வையாளர்.
மேடம் டுசாட்ஸ் மெழுகுச் அருங்காட்சியகத்தில் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரின் மெழுகுச் சிலை அருகில் நின்று செல்ஃபி எடுத்து ஒரு பார்வையாளர்.
பாலிவுட் நடிகை கரீனா கபூரின் மெழுகுச் சிலை.
மேடம் டுசாட்ஸ் மெழுகுச் அருங்காட்சியகத்தில், வைக்கப்பட்டிருந்த ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சனின் மெழுகுச் சிலை.
பின்னணிப் பாடகர் சோனு நிகாமின் மெழுகுச்ச் சிலையை பார்வையிடும் ஒரு பெண்.
தடகள வீரர் மில்கா சிங்கின் மெழுகுச் சிலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT