FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பெண் ஆளுமைகளுக்கு 'தேவி விருதுகள்' - புகைப்படங்கள்

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த  11 பெண் ஆளுமைகளுக்கு 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் 'தேவி விருதுகள்' வழங்கப்பட்டன.

Updated On : 8 பிப்ரவரி 2023, 10:30 pm IST
தேவி விருதுகள் தொடக்க விழாவில் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்த சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி.
பகிர்:
தேவி விருது பெறும் நந்திதா கிருஷ்ணா.
தேவி விருது பெறும் வித்யா சுப்பிரமணியன்.
தேவி விருது பெறும் விஷாகா ஹரி.

Advertisement

Advertisement

தேவி விருது பெறும் ராதிகா சந்தானகிருஷ்ணன்.
தேவி விருது பெறும் நம்ரதா சுந்தரேசன், அனுராதா கிருஷ்ணமூர்த்தி.
தேவி விருது பெறும் பூர்ண சந்திரிகா.
தேவி விருது பெறும் விஜயலட்சுமி நாச்சியார்.
தேவி விருது பெறும் பிரியதர்ஷினி கோவிந்த்.
தேவி விருது பெறும் ரம்யா எஸ். மூர்த்தி.
தேவி விருது பெறும் ககன்தீப் காங்.
தேவி விருது பெறும் ஜோஷ்னா சின்னப்பா.
சென்னையில் கடந்த 2018ஆம் ஆண்டு தேவி விருதுகள் விழா நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாவது முறையாக சென்னையில் இந்த விழா நடைபெறுகிறது.
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 11 பெண் ஆளுமைகளுக்கு 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் 'தேவி விருதுகள்' வழங்கி கெளரவிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments