பொற்கோயிலில் 'ராகுல் காந்தி' - புகைப்படங்கள்
'பாரத் ஜோடோ யாத்ரா'வின் போது காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் தலைப்பாகை அணிந்து கொண்டு தரிசனம் செய்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் தலைப்பாகை அணிந்து கொண்டு தரிசனம் செய்தார்.
தலைப்பாகையுடன் பொற்கோயிலில் ராகுல் காந்தி.
சீக்கியர்கள் அணியும் தலைப்பாகை தானும் அணிந்து கோயில் நிகழ்வுகளில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
பஞ்சாப் மாநிலத்தில் பிரசித்திபெற்ற பொற்கோயிலில் ராகுல் காந்தி.
பொற்கோயில் வளாகத்தில் ராகுல் காந்தி.
தலைப்பாகையுடன் ராகுல் காந்தி.
100 நாட்களை கடந்து பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போய்து பஞ்சாப் மாநிலத்தில் தனது யாத்திரையை தொடர்ந்து வருகிறார் ராகுல் காந்தி.
'பாரத் ஜோடோ யாத்ரா'வின் போது பொற்கோயிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.