தில்லியில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்
நாட்டின் குடியரசு தினம் ஜனவரி 26-ல் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி தேசத்தின் ராணுவ வல்லமை மற்றும் கலாசார பெருமையை பறைசாற்றும் கண்கவா் அணிவகுப்பு தில்லியில் நடைபெற்றது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பங்களிப்பைப் பறை சாற்றுகின்ற வகையில் ஒத்திகை அணிவகுப்பில் கலந்து கொண்ட அலங்கார ஊர்தி.
கேரள மாநிலத்தின் பங்களிப்பைப் பறை சாற்றுகின்ற வகையில் ஒத்திகை அணிவகுப்பில் கலந்து கொண்ட அலங்கார ஊர்தி.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பங்களிப்பைப் பறை சாற்றுகின்ற வகையில் ஒத்திகை அணிவகுப்பில் கலந்து கொண்ட அலங்கார ஊர்தி.
தில்லியில் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தி.
குஜராத் மாநிலத்தின் பங்களிப்பைப் பறை சாற்றுகின்ற வகையில் ஒத்திகை அணிவகுப்பில் கலந்து கொண்ட அலங்கார ஊர்தி.
திரிபுரா மாநிலத்தின் பங்களிப்பைப் பறை சாற்றுகின்ற வகையில் ஒத்திகை அணிவகுப்பில் கலந்து கொண்ட அலங்கார ஊர்தி.
உள்துறை அமைச்சகத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தி.
லடாக் மாநிலத்தின் பங்களிப்பைப் பறை சாற்றுகின்ற வகையில் ஒத்திகை அணிவகுப்பில் கலந்து கொண்ட அலங்கார ஊர்தி.
தில்லியில் பழங்குடியினர் விவகார அமைச்சகம் சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தி.
அசாம் மாநிலத்தின் பங்களிப்பைப் பறை சாற்றுகின்ற வகையில் ஒத்திகை அணிவகுப்பில் கலந்து கொண்ட அலங்கார ஊர்தி.
ஜார்கண்ட் மாநிலத்தின் பங்களிப்பைப் பறை சாற்றுகின்ற வகையில் ஒத்திகை அணிவகுப்பில் கலந்து கொண்ட அலங்கார ஊர்தி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.