உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிற கிசாவின் கூபு பிரமிடுகளை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி உடன் எகிப்து பிரதமர் முஸ்தபா. 
செய்திகள்

எகிப்தில் பிரமிடுகளை பார்வையிட்ட பிரதமர் மோடி - புகைப்படங்கள்

எகிப்து நாட்டுக்கு அரசு முறை பயணமாக மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி பழமையான மசூதி, பிரமிடுகளை பார்வையிட்டார்.

DIN
அரசு முறை பயணமாக மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி உலக அதிசயமான பிரமிடுகளை பார்வையிட்டார். உடன் எகிப்து பிரதமர் முஸ்தபா.
உலக அதிசயமான பிரமிடுகளை பார்வையிட்ட பிரதமர் பிரதமர் மோடி உடன் எகிப்து பிரதமர் முஸ்தபா.
இந்தியா பிரதமர் பிரதமர் மோடி உடன் எகிப்து பிரதமர் முஸ்தபா.
பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப்பரிசு வழங்கிய எகிப்து பிரதமர் முஸ்தபா.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பிரமிடுகளை பார்வையிட்ட பிரதமர் மோடி.
உலகின் அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிற கிசாவின் கூபு பிரமிடுகளை பார்வையிட்ட பிரதமர் மோடி.
கெய்ரோவில் உள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அல் ஹகீம் மசூதியை பார்வையிட்ட பிரதமர் மோடி.
ஹெலியாபொலிஸ் போர் நினைவிடம் சென்ற பிரதமர் மோடி அங்கு முதல் உலகப்போரில் வீரமரணம் அடைந்த 3,727 இந்திய வீரர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
எகிப்து நாட்டின் உயரிய விருது என்று அழைக்கப்படும் 'ஆர்டர் ஆஃப் தி நைல்' என்ற விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கெளரவித்த எகிப்து அதிபர் எல்-சிசி.
எகிப்து நாட்டின் உயரிய விருது என்று அழைக்கப்படும் 'ஆர்டர் ஆஃப் தி நைல்' என்ற விருதுடன் பிரதமர் நரேந்திர மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதையை ‘ஜெய்சங்கர் சாலை’ எனப் பெயர் மாற்ற அனுமதி: அரசாணை வெளியீடு

உடைந்த நிலா... ஷ்ருதி ஹாசன்!

சிறிய விஷயங்களின் கடவுள்... சான்யா மல்ஹோத்ரா!

4கே தொழில்நுட்பத்தில் மறுவெளியீடாகும் தி காட்ஃபாதர் - மூன்று பாகங்கள்!

3டி ஆடியோ, 360 கோணத்தில் பாடல்கள்: விரைவில் வெளியாகிறது ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ்!

SCROLL FOR NEXT