பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தளத்திற்கு சென்று பார்வையிட்ட பிறகு தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி. 
செய்திகள்

தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தளத்தில் பார்வையிட்ட பிரதமர் மோடி.

DIN
அதிநவீன இலகு ரக தேஜஸ் ரக போர் விமானத்தில் விமானியுடன் இணைந்து பயணம் மேற்கொள்ளும் முன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த விமானப்படை தளபதி வி.ஆர் சௌதரி.
பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தளத்தில் தேஜஸ் விமானத்தில் பயணம் செய்த பிறகு பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த விமானப்படை தளபதி வி.ஆர் சௌதரி.
போர் படையின் சீருடை அணிந்தபடி ஜெட்டில் ஏறிய பிரதமர் மோடி.
தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்வதற்கான கவச உடை, ஹெல்மெட் ஆகியவற்றை அணிந்து பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி.
உற்சாகமாக கையசைத்தபடி பயணம் செய்த பிரதமர் மோடி.
பிரதமர் மோடி போர் விமானத்தில் பயணித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்ணாடிப் பூவே... ஸ்வேதா டோரத்தி!

அரசின் சிறப்பான நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன: கரூர் மாவட்ட ஆட்சியர்

பின்னல் வலை வீசி... அந்தாரா!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் ஹார்திக் பாண்டியா இல்லை!

பார்த்த விழி பார்த்தபடி... ரக்‌ஷா ஷெரின்!

SCROLL FOR NEXT