பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா 2025 இன் போது 'மவுனி அமாவாசை'யை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட திரண்ட பக்தர்கள். - Ravi Choudhary
தை அமாவாசையன்று ஆறு, கடல் ஆகிய புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு வழிபாடு செய்வர். - Ravi Choudharyதிரிவேணி சங்கமத்தில் புனித நீராட திரண்ட பக்தர்கள். - Manvender Vashist Lavபக்தர்கள் நீராடி பிறகு மூதாதையர்களுக்கு திதிகொடுத்து, அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தனர். - -திரிவேணி சங்கமத்தில் பிரார்த்தனை செய்யும் பக்தை. - Ravi Choudharyதிரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பக்தை. - Ravi Choudharyதிரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட வரும் சாது. - Gurinder Osanபிரயாக்ராஜில் பூஜை மேற்கொண்ட சாது. - Ravi Choudhary
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.