யமுனை நதியின் மீது வட்டமிடும் புறாக்கள் - புகைப்படங்கள்
யமுனா நதியின் மீது பறக்கும் சைபீரிய புறாக்கள். - ANI
யமுனா நதியின் மீது பறக்கும் புறாக்கள். - ANI
அதிகாலைப் புகை மூட்டம் தொடர்ந்து, தில்லியின் முக்கிய நீர் ஆதாரமான யமுனை நதி கரையில் மக்களின் கூட்டம். - ANI
புதுதில்லியில் உள்ள யமுனா காட் பகுதியில் கடுமையான புகை மூட்டத்தின் நடுவில் யமுனா நதியின் மீது பறந்து செல்லும் புறாக்கள். - ANI
புறாக்களின் கூட்டத்திற்கு உணவளிக்கும் ஒரு பெண். - ANI
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.