FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

செந்தாமரை - தீபக் திருமண நிச்சயதார்த்த ஆல்பம்

செந்தாமரை - தீபக் திருமண நிச்சயதார்த்த ஆல்பம்

வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் மகள் செந்தாமரை மற்றும் தீபக் ரவி ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த விழா.
பகிர்:
நிகழ்வில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
கதிர் ஆனந்த் - சங்கீதா மகள் செந்தாமரைக்கும், ரவி கண்ணன் - தீபா மகன் தீபக் ரவிக்கும் திருமண நிச்சயதார்த்தம் இனிதே நடந்து முடிந்தது.
நிச்சயதார்த்த விழாவில் குடும்பத்தினரும் உறவினர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments