நலம் டிஎன் இணையதள சேவையை தொடக்கி வைத்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
நலம் டிஎன் இணையதள சேவையை தொடக்கி வைத்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
நலம் டிஎன் இணையதள சேவையை தொடக்கி வைத்த முதல்வர் விஜய்.
ரூ.139.47 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டடங்களை திறந்து வைத்து, நவீன உபகரணங்களின் பயன்பாட்டினையும் முதல்வர் தொடக்கி வைத்தார்.
மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் இணையத்தளத்தைத் தொடங்கி வைத்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர் விஜய்.
பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர் விஜய்.
மொத்தம் 2,144 பேருக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் விஜய்.
புதிதாகப் பணியில் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு பணி நியமன ஆணையை வழங்கிய தமிழக முதல்வர் விஜய். - ANI
நலம் டிஎன் இணையதளம் மூலம் கார்ப்பரேட்கள் முதல் பொதுமக்கள் வரையிலான நன்கொடையாளர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவமனைக்கு எளிமையாக நன்கொடை வழங்க முடியும் எனத் தெரிவிப்பு.
தமிழக முதல்வர் விஜய்.
தமிழக முதல்வர் விஜய்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.