FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் - புகைப்படங்கள்

Updated On : 24 ஜூலை 2026, 9:35 pm IST
அகமதாபாத்தில் கனமழையைத் தொடர்ந்து சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
பகிர்:
சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்.
அகமதாபாத்தில், கொட்டித்தீர்த்த கனமழையால், சாலைகளில் சூழ்ந்த மழைநீரால் சிரமத்தில் ஆழ்ந்த வாகன ஓட்டுனர்கள்.
குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால், வீடுகளுக்குள் முடங்கிய மக்கள். - ANI
கனமழைய தொடர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம். - ANI
தள்ளுவண்டியில் தனது வியாபரத்தை தொடரும் வியாபாரி. - ANI
கனமழையைத் தொடர்ந்து பழுதடைந்த இருசக்கர வாகனம். - ANI
கனமழையைத் தொடர்ந்து, மழைநீர் தேங்கிய சாலையில் தனது மிதிவண்டியுடன் நடந்து செல்லும் நபர் ஒருவர். - ANI
கனமழையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள். - ANI
கனமழையால் குளம் போல மாறிய சாலை. - ANI
கனமழையைத் தொடர்ந்து சரிந்த நிலம்.
கனமழையைத் தொடர்ந்து மழைநீர் தேங்கிய சாலையில், தனது குழுந்தையுடன் செல்லும் தந்தை.
கனமழையைத் தொடர்ந்து நீர் தேங்கிய பகுதிகளை, ஆய்வு மேற்கொண்ட குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் அமைச்சர் ருஷிகேஷ் படேல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments