சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.கனமழையால் போக்குவரத்து ஸ்தம்பித்து, ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.கனமழையால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு.நடைமேடையில் அமர்ந்திருக்கும் சாலையோர மலர் விற்பனையாளர். - Karma Bhutiaதில்லி ஆசாத்பூர் மண்டி பகுதியில், தேங்கியிருந்த மழைநீரில் நடந்து செல்லும் பெண். - Shahbaz Khanஊர்ந்து செல்லும் வாகனங்கள்.மழைநீர் தேங்கிய சாலையில் தனது குழந்தையை பாதுகாப்பாக தூக்கிக்கொண்டு செல்லும் பெண் ஒருவர்.கனமழையில் நடந்து செல்லும் பெண்.போக்குவரத்து ஸ்தம்பித்து, நெரிசல் நிறைந்த சாலையில் நிற்கும் வாகனங்கள்.புதுதில்லியில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், இயல் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.கனமழையால் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.