FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வட இந்தியாவில் கொட்டி தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

வட இந்தியாவில் கொட்டி தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 10:12 pm IST
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில், இடைவிடாத பெய்த கனமழையால், தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலைச் சூழ்ந்த மழைநீர்.
பகிர்:
பிரயாக்ராஜில், கனமழையைத் தொடர்ந்து, மழைநீரில் ஊர்ந்து செல்லும் இருசக்கர வாகனங்கள்.
பிரயாக்ராஜில், கனமழையைத் தொடர்ந்து மழைநீர் தேங்கிய பாதையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
மேற்கு வங்க மாநிலம், அசன்சோல் பகுதியில், கனமழையால் வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்.

இரவு முழுவதும் சிக்கியிருந்த யுபிஇஎஸ் பல்கலைக்கழகத்தின் ஆறு மாணவர்களை மீட்ட எஸ்.டி.ஆர்.எஃப். குழுவினர்.
பருவமழை மற்றும் அடர்ந்த மூடுபனியால் முழுமையாகச் சூழப்பட்டுள்ள சிம்லா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments