முகப்பு
செய்திகள்

மும்பையில் கொட்டி தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

Updated On : 4 ஜூலை 2026, 5:36 pm IST
கொட்டி தீர்த்த கனமழையில் மத்தியிலும் கேட்வே ஆஃப் இந்தியா அருகே, குடைகளுடன் நிற்கும் பொதுமக்கள். - ANI
பகிர்:
தொடர் மழையின் காரணமாக கடல் போல் காட்சியளிக்கும் நர்மதா நதி. - ANI
கனமழைக்கு மத்தியில் குடைகளுடன் நடந்து செல்லும் பொதுமக்கள். - ANI
கடல் போல் காட்சியளிக்கும் நர்மதா நதி. - ANI

Advertisement

Advertisement

கரைபுரண்டு ஓடும் நர்மதா நதி. - ANI
கேட்வே ஆஃப் இந்தியா அருகே கையில் குடையுடன் கனமழையை ரசிக்கும் குழந்தை. - ANI
கனமழையால் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கும் நர்மதா நதி. - ANI
தொடர் மழையின் காரணமாக கடல் போல் காட்சியளிக்கும் நர்மதா நதி. - ANI
கனமழைக்கு மத்தியிலும் நடந்து செல்லும் பெண்கள். - ANI
தொடர் மழையின் காரணமாக நர்மதா நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்ட நுழைவாயில். - ANI
மழையை ரசித்தபடி ஊர்ந்து செல்லும் வாகனங்கள். - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments