FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சர்வதேச யோகா தினம் - புகைப்படங்கள்

Updated On : 21 ஜூன் 2026, 10:51 pm IST
கொல்கத்தாவில் நடைபெற்ற 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகாசனம் செய்த பிரதமர் நரேந்திர மோடி.
பகிர்:
அகமதாபாத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகாசனம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. - ANI
ஷில்லாங்கில் உள்ள கிழக்கு விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகாசனம் செய்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
குவஹாட்டியில் உள்ள சதி ராதிகா நதிக்கரை பூங்காவில் நடைபெற்ற 12வது சர்வதேச யோகா தின நிகழ்வில் பங்கேற்று யோகாசனம் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். - ANI

Advertisement

Advertisement

புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வில் யோகா பயிற்சி மேற்கொண்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா. - ANI
ஜான்சியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வில், யோகா செய்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
ஹரியானாவின் பஞ்ச்குலாவில் நடைபெற்ற மாநில அளவிலான சர்வதேச யோகா தின நிகழ்வின் போது, ​​யோகா செய்த அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி.
மும்பை, வோர்லி டோம் பகுதியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வில் பங்கேற்று, யோகா செய்த அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸின் மனைவியான அம்ருதா ஃபட்னவிஸ்.
2026ஆம் ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, லடாக் ராணுவ முகாமில், 'டோர்ஜே பிரிவு' ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய ராணுவத்தினர்.
கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகா செய்த பிரதமர் நரேந்திர மோடி.
புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வில் பங்கேற்று, யோகா செய்த பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.
ஹரியானாவின் குருகிராமில் உள்ள டிஎல்எஃப் சைபர் ஹப் பகுதியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வில் யோகா செய்த பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments