அரசியல் தலைவர்களை சந்தித்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், முன்னாள் முதல்வர், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து மரியாதை அளித்தார். - ANI
திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் விஜய்க்கு சால்வை அணிவித்து மரியாதை அளித்தார்.
முன்னாள் முதல்வர், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து மரியாதை அளித்த முதல்வர் விஜய்.
முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து மரியாதை அளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அருகில் மதிமுக தலைவர் துரை வைகோ. - ANI
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வைகோ உடன் முதல்வர் விஜய். - ANI
நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணியின் இல்லத்திற்கு சென்ற முதல்வர் விஜய்க்கு, அன்புமணி மற்றும் சௌமியா அன்புமணி பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்திற்கு சென்ற முதல்வர் விஜய், சீமானுக்கு சால்வை அணிவித்து மரியாதை அளித்தார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை முதல்வர் விஜய் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.