FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காற்றின் மாசு அதிகரிப்பு - புகைப்படங்கள்

காற்றின் மாசு அதிகரிப்பு - புகைப்படங்கள்

9 நவம்பர் 2026, 9:02 pm
புதுதில்லியில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் 'மிகவும் மோசமானது' என வகைப்படுத்தப்பட்ட காற்றின் தரக் குறியீடு 344 ஆக இருந்த நிலையில், கர்கார்டூமா அருகே புகைமூட்டத்தின் வழியே செல்லும் வாகனங்கள்.
பகிர்:
புதுதில்லி கர்கார்டூமா அருகே புகைமூட்டத்தின் நடுவே செல்லும் வாகனங்கள்.
காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கும் இடங்களில் தானியங்கி மிஸ்ட் ஸ்பிரேயிங் சிஸ்டம் வாயிலாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் இயந்திரம்.
காற்றின் தரம் மிகவும் மோசமடைவதைக் கட்டுப்படுத்த, கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைப்பதுடன், காற்றைச் சுத்திகரிக்கும் ஏர் பியூரிஃபையர்களையும் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தல்.
காசியாபாத்தில் நிலவிய புகைமூட்டத்திற்கு மத்தியில் கட்டிடத்தின் ஒளியூட்டப்பட்ட காட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.