மதுரை திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களைக் கலைக்கும் காவல்துறையினர்.
நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும், மலை உச்சியில் உள்ள தீபத்தூணுக்குப் பதிலாக, வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்திலேயே கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்ட நிலையில், அதனை கண்டித்து, போராட்டக்காரர் ஒருவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் காவல்துறையினர்.கார்த்திகை தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களை கைது செய்த காவல்துறையினர்.கார்த்திகை தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்.திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூண் மீது கார்த்திகை தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.மலை உச்சியில் தீபம் ஏற்றப்படாததை கண்டித்து திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினரை கைது செய்த காவல்துறையினர்.