திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மீண்டும் விசாரணை தொடக்கம்! - நேரலை!!
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான செய்திகள் உடனுக்குடன் நேரலையில்...

Updated On : 24 நவம்பர் 2026, 4:23 pm
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மீண்டும் விசாரணை
திருப்பரங்குன்றம் தீப விவகார மனுக்கள் தொடர்பான விசாரணையை பிற்பகல் 4 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஒத்திவைத்திருந்தது. தற்போது மீண்டும் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.