நீதிபதிகளின் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் உச்சநீதிமன்ற கொலீஜியம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க செப். 28 அன்று பரிந்துரை செய்திருந்த நிலையில், தில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா.
புதுதில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அபரேஷ் குமார் சிங்.புதுதில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயாவுடன் இணைந்து ஆவணங்களில் கையெழுத்திடும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த்.புதுதில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அபரேஷ் குமார் சிங்குடன் இணைந்து ஆவணங்களில் கையெழுத்திடும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த்.புதுதில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அபரேஷ் குமார் சிங்குடன் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த்.புதுதில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயாவுடன் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.