FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

புதிய ஹூண்டாய் பயோன் எஸ்யூவி அறிமுகம் - புகைப்படங்கள்

புதிய ஹூண்டாய் பயோன் எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு - புகைப்படங்கள்

13 அக்டோபர் 2026, 8:23 pm IST
நவீன தொழில்நுட்பம், மேம்பட்ட இணைப்பு வசதிகள், டிஜிட்டல் திரைகள் எனப் பல சிறப்பம்சங்களுடன் வரும் இந்தக் கார் அக்டோபர் 26ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாக உள்ளது.
பகிர்:
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய பயோன் எஸ்யூவியின் இந்தியாவுக்கான மாடல்.
ஹூண்டாய் பயோன் காரில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் பயோன் எஞ்சின் அதிகபட்சமாக 115 எச்பி பவரையும் 144 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஐவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
குரல் உரையாடல்களைப் புரிந்துகொள்ளும் தொழில்நுட்பம், மேம்பட்ட வழிகாட்டி வசதி மற்றும் ஏர் அப்டேட் ஆகிய நவீன யுக தொழில்நுட்ப அம்சங்களை ஹூண்டாய் வழங்கியுள்ளது.
காரின் உட்புறத்தில் 12.3 அங்குல அளவிலான இரண்டு வளைந்த டிஜிட்டல் திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
என்விடியா தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் கனெக்டட் கார் நேவிகேஷன் காக்பிட் வசதி, வழிகாட்டி அமைப்பு, மொபைல்போனுடன் இணைக்கப்பட்ட சேவைகள் மற்றும் எளிமையான கட்டுப்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் இது செயல்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments