FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சேதமடைந்த டார்ஜிலிங் ஹிமாலயன் மலை ரயில் - புகைப்படங்கள்

சேதமடைந்த டார்ஜிலிங் ஹிமாலயன் மலை ரயில் - புகைப்படங்கள்

2 செப்டம்பர் 2026, 11:13 pm IST
கனமழையைத் தொடர்ந்து, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய அதிசயமாக விளங்கும் டார்ஜிலிங் ஹிமாலயன் நீராவி ரயில் பணிமனை கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகிய நீராவி என்ஜினை ஆய்வு செய்யும் ரயில்வே ஊழியர்கள். - ANI
பகிர்:
இமயமலையின் குறுகிய பாதை தண்டவாளங்களில் கர்ஜித்தும், புகைந்தும், கீச்சிட்டும் செல்லும் டார்ஜிலிங் ஹிமாலயன் நீராவி என்ஜினை ஆய்வு செய்யும் ரயில்வே ஊழியர்கள். - ANI
சேதமடைந்த டார்ஜிலிங் நீராவி ரயில். - ANI
இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய டார்ஜிலிங் நீராவி ரயில் என்ஜின். - ANI
இடிபாடுகளுக்கு மத்தியில் பழுதாகி நிற்க்கும் டார்ஜிலிங் நீராவி என்ஜின். - ANI
சேதமடைந்த டார்ஜிலிங் ஹிமாலயன் நீராவி என்ஜினை ஆய்வு செய்யும் ரயில்வே ஊழியர்கள். - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments