FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாளத்தில் பெருவெள்ளம் - புகைப்படங்கள்

நேபாளத்தில் பெருவெள்ளம் - புகைப்படங்கள்

2 செப்டம்பர் 2026, 9:18 pm IST
பருவநிலை மாறுதலால், லாங்டாங் லிருங் சிகரத்தில் 2,000 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட பனிமலை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளை சூறையாடி சென்ற பெருவெள்ளம்.
பகிர்:
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளப் பெருக்கில் அடித்து வந்த மண் மற்றும் பாறை.
நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் உள்ள பெனி காட் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, சேற்றில் புதைந்த கட்டிடங்கள்.
நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் உள்ள பெனி காட் பகுதியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போடே கோஷி ஆற்றின் வான்வழித் தோற்றம்.
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, திரிசூலி ஆற்றின் வழியாக வந்த சேறு கலந்த வெள்ள நீர், போடே கோஷி ஆற்றுடன் கலக்கும் காட்சி.
போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, குடியிருப்புப் பகுதிக்குள் பாய்ந்து வரும் சேறு கலந்த வெள்ளநீர்.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில், போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் சேறு கலந்த நீரோடு அடித்து செல்லப்பட்ட வீடுகள்.
நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் உள்ள பெனி காட் பகுதியில், வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து மக்கள் தவிப்பு.
நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் உள்ள பெனி காட் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, மண்ணில் புதைந்த வாகனங்கள்.
நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் உள்ள பெனி காட் பகுதியில், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து, ஆற்று பாலத்தைக் கடந்து செல்லும் மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments