புதுதில்லியில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து சைக்கிள் பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. 
அரசியல்

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி - புகைப்படங்கள்

DIN
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணி நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து சைக்கிள் பேரணி.
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய சைக்கிள் பேரணி.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி ராகுல் காந்தி சைக்கிள் பேரணி.
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து பேரணி நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உச்சம் தொட்டு வரும் நிலையில், விலை உயர்வை எதிர்த்து சைக்கிள் பேரணி நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் சென்று எதிர்ப்பை பதிவு செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி ராகுல் காந்தி நடத்திய சைக்கிள் பேரணி.
எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து சைக்கிள் பேரணி நடத்திய ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா.
பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா.
எரிபொருள் விலையை திரும்பப் பெறக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்ட சைக்கிள்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT