FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரசியல்

பாரத் ஜோடோ நடைப்பயணத்தில் ராகுல்-சோனியா காந்தி - புகைப்படங்கள்

விஜயதசமிக்கு பிறகு கர்நாடகாவில் மீண்டும் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உடன்  காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி.

11 பிப்ரவரி 2024, 8:47 pm
நவராத்திரி பண்டிகையையொட்டி 2 நாட்கள் இடைவெளிக்குப் பின் 29வது நாளாக கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தனது தாய் சோனியா காந்தி உடன் பயணத்தைத் மேற்கொண்ட ராகுல்காந்தி.
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.