ஸ்ரீநகரில் உள்ள பிரபல உணவகத்திற்கு சென்று பராம்பரிய உணவுகளைச் சுவைத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி. ANI
உணவகத்தில், ராகுலுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட வாடிக்கையாளர்கள்.உணவகத்தில் வாடிக்கையாளர்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.உணவகத்தில் வழங்கப்பட்ட கோஸ்தாபா.ஸ்ரீநகர் உணவகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட வாடிக்கையாளர்கள்.உணவகத்தில் வந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திராகுல் காந்தி.உணவகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.