FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரசியல்

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு - புகைப்படங்கள்

Updated On : 31 ஆகஸ்ட் 2025, 10:53 pm IST
தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் அவரது மனைவி பெங் லியுவான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற உலக தலைவர்கள். - ANI
பகிர்:
பிரதமர் நரேந்திர மோடி உடன் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான். - ANI
ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் உடன் சீன அதிபர் ஷி ஜின்பிங். - Sergei Bobylev
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடான சந்திப்பின் போது. - -
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் பிரதமர் நரேந்திர மோடி. - Alexander Kazakov
நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி உடன் பிரதமர் நரேந்திர மோடி.
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் உடன் பிரதமர் நரேந்திர மோடி.
தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான் உடன் பிரதமர் நரேந்திர மோடி.
கஜகஸ்தான் அதிபர் ஜமாட் டோகயேவ் உடன் பிரதமர் நரேந்திர மோடி.
துர்க்மெனிஸ்தான் அதிபர் செர்டார் உடன் பிரதமர் நரேந்திர மோடி.
லாவோஸ் அதிபர் தோங்லோன் உடன் பிரதமர் நரேந்திர மோடி.
மாலத்தீவு அதிபர் முகமது உடன் பிரதமர் நரேந்திர மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments