அப்பாவாகும் கணேஷ் வெங்கட்ராம்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த கணேஷ் வெங்கட்ராமன், பிக் பாஸ் முதல் சீசனில் வீட்டில் இருந்தவர்களில் அனைவரையும் கவர்ந்தவர். இந்நிலையில் கணேஷ் வெங்கட்ராமன் தனது டுவிட்டர் பக்கத்தில், எங்கள் குடும்பத்திற்கு வர இருக்கும் புதுவரவை வரவேற்க காத்திருக்கிறோம். புதிய வரவே, சீக்கிரம் வந்துவிடு. நிஷாவின் சீமந்தத்துக்கு உங்கள் வாழ்த்துகளைக் கோருகிறேன் என்று கூறி சீமந்தத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.