பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் தனது பள்ளித் தோழியான நடாஷாவை திருமணம் செய்துகொண்டார். படம்: இன்ஸ்டாகிராம் 
விஐபி திருமணம்

நடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்

DIN
மும்பைக்கு தெற்கே உள்ள அலிபாக் நகரில் உள்ள ரிசார்ட்டில் வருண் தவான் - நடாஷா திருமணம் நடைபெற்றது. படம்: இன்ஸ்டாகிராம்
பிரபல பாலிவுட் இயக்குநர் டேவிட் தவானின் மகன் வருண் தவான்.
தொழிலதிபர் ராஜேஷ் டலாலின் மகள் நடாஷா டலால். இவர் ஃபேஷன் டிஸைனிங் படித்துப் பட்டம் பெற்றவர். படம்: இன்ஸ்டாகிராம்
திருமண புகைப்படங்களை வருண் தவான் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தற்போது வருண் தவான்-நடாஷா திருமண படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கர்நாடகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு: 1,766 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

ஓவல் டெஸ்ட்டில் இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்!

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

SCROLL FOR NEXT