அஜித்தின் வலிமை படத்தில் வில்லனாக நடித்த கார்த்திகேயாவுக்கும் கல்லூரியில் தன்னுடன் படித்த நீண்ட நாள் காதலி லோகிதாவை ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டார். படம்: இன்ஸ்டாகிராம் 
விஐபி திருமணம்

கார்த்திகேயா - லோகிதா திருமணம் - புகைப்படங்கள்

ஹைதராபாத்தில் நடைபெற்ற கார்த்திகேயா - லோகிதா திருமணத்தில், தெலுங்கு திரையுலகின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

DIN
இவர்களின் திருமணம் ஐதராபாத்தில் நவம்பர் 21ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. படம்: இன்ஸ்டாகிராம்
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த இவர்கள் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. படம்: இன்ஸ்டாகிராம்
கார்த்திகேயா 2017ல் வெளியான ப்ரேமதோ மீ கார்த்திக் என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். படம்: இன்ஸ்டாகிராம்
கார்த்திகேயா நடித்த ஆர்எக்ஸ் 100 திரைப்படம் அவருக்கு நல்ல பெயர் பெற்று தந்தது. படம்: இன்ஸ்டாகிராம்
தெலுங்கில் ஹிப்பி, கேங் லீடர், 90 எம்.எல் போன்ற படங்கள் கார்த்திகேயாவுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. படம்: இன்ஸ்டாகிராம்
கார்த்திகேயா - லோகிதா. படம்: இன்ஸ்டாகிராம்
தனது நீண்ட நாள் காதலி லோகிதாவை திருமணம் செய்து கொண்ட கார்த்திகேயா. படம்: இன்ஸ்டாகிராம்
செல்பி எடுத்து கொள்ளும் கார்த்திகேயா - லோகிதா தம்பதியினர். படம்: இன்ஸ்டாகிராம்
தெலுங்கு திரையுலகின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என ஏராளமானோர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினர். படம்: இன்ஸ்டாகிராம்
மெகா ஸ்டார் சிரஞ்சீவி திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். படம்: இன்ஸ்டாகிராம்
திருமணத்தில் கலந்து கொண்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி. படம்: இன்ஸ்டாகிராம்
மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் மணமக்கள். படம்: இன்ஸ்டாகிராம்
திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். படம்: இன்ஸ்டாகிராம்
மணமக்களை வாழ்த்தும் திரை பிரபலங்கள். படம்: இன்ஸ்டாகிராம்
மணமக்களின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களும் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினர். படம்: இன்ஸ்டாகிராம்
மணமக்களை வாழ்த்தும் உறவினர்களும், பிரபலங்களும். படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT