விஐபி திருமணம்

ஆதிக் ரவிச்சந்திரன் - பிரபு மகள் ஐஸ்வர்யா திருமண ஆல்பம்

DIN
திருமணத்தில் கலந்து கொண்ட லெஜண்ட் சரவணன் தனது புகைப்படத்தை வெளியிட்டார்.
திருமணத்தில் கலந்து கொண்ட லெஜண்ட் சரவணன் தனது புகைப்படத்தை வெளியிட்டார்.
நட்பு காதலாக மாறியதை அடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் இன்று சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நடிகர் விஷால்.
திருமணத்தில் கலந்து கொண்ட மணமக்களை வாழ்த்திய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்.
தனது மகள் அனுஷ்கா உடன் நடிகை ஷாலினி.
திருமணத்தில் நடிகர் பிரபு உடன் லெஜண்ட் சரவணன்.
தொழிலதிபரும், நடிகருமான லெஜெண்ட் சரவணன் உடன் ராம் குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டார் முதல்நாள் வசூல் இவ்வளவா?

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பா? அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

இளவேனில்!

அழகிய சிறுக்கி... ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT