விளையாட்டு

டி20 உலக கோப்பையை வென்றது இங்கிலாந்து - புகைப்படங்கள்

DIN
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை வென்றது.

138 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் அதிரடியால் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி 19 ஒவரில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

இங்கிலாந்து அணி 2 ஆவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் களமிறங்கினர்.

அலெக்ஸ் முதல் ஓவரின் கடைசிப் பந்திலே 1 ரன்னில் வெளியேறினார்.

டி20 உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுவது இது 3-வது முறையாகும்.

இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கேப்டன் ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 26 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை எடுத்து பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசாம் களமிறங்கினர்.

ரிஸ்வான் 15 ரன்களில் சாம் கரண் பந்தில் போல்டான நிலையில் வெளியேறினார்.

ஹாரிஸ் 8 ரன்களில் ரஷீத் பந்தில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இங்கிலாந்து எதிரான ஆட்டத்தில் ஆசாம் 32 ரன்களில் அவுட் ஆனார்.

இங்கிலாந்து எதிரான ஆட்டத்தில் இப்திகார் டக் அவுட் ஆனார்.

பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

நாகை-இலங்கை கப்பல் சேவை மீண்டும் மாற்றம்!

புதிய மக்களவையில் முஸ்லிம்கள் எத்தனை பேர்?

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: பாஜக தொண்டர் கொலை!

‘மின்னும் பேரொளி’ சான்யா மல்ஹோத்ரா...!

SCROLL FOR NEXT