ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி - புகைப்படங்கள்
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா விக்கெட்டை வீழ்த்தியதை கொண்டாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரவி பிஷ்னோய் உடன் அவரது சக வீரர்கள். - ANI
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றியை கொண்டாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள். - ANI
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரவி பிஷ்னோய். - ANI
மும்பை இந்தியன்ஸ் வீரர் ஷெர்பேன் ரூதர்ஃபோர்டின் விக்கெட்டை வீழ்த்தியதை கொண்டாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சந்தீப் சர்மாவும் அவரது சக வீரர்களும். - ANI
பந்தை சுழலும் இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா. - ANI
இந்தியன் பிரீமியர் லீக் 2026 போட்டியின் போது, பந்தை தடுக்க முயற்ச்சிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரவி பிஷ்னோய். - ANI
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.