பெண்களுக்கான 54 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.இருதிப் போட்டியில் கனடாவின் ஸ்கார்லெட் டெல்காடோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார். - RaviChoudharyதங்கப்பதக்கத்தை உருதி செய்த பிரீத்தி பவார். - RaviChoudharyஇந்திய குத்துச்சண்டை வீராங்கனை, ஜாஸ்மின் லம்போரியாவும் பெண்களுக்கான 57 கிலோ எடைப் பிரிவில் மைக்கேலா வால்ஷை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார். இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா 57 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டியில் வென்று தங்கம் வென்றுள்ளார். - Ravi Choudharyகுத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லாம்போரியா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.