FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

ஸ்பெயின் சாம்பியன் - புகைப்படங்கள்

ஸ்பெயின் சாம்பியன் - புகைப்படங்கள்

Updated On : 21 ஜூலை 2026, 10:12 pm IST
பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பரபரப்பான பைனலில், நடப்பு சாம்பியன் ஆரா்ஜென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2வது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்த ஸ்பெயின் அணியினர்.
பகிர்:
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து 2026 சாம்பியனாக மகுடம் சூடிய ஸ்பெயின் அணியினர்.
பிஃபா உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணியினர். - Ashley Landis
1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஆரா்ஜென்டீனாவை வீழ்த்தி அபார வெற்றியுடன் உலக சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வசப்படுத்தியது ஸ்பெயின். - Adam Hunger
இரண்டாவது முறையாக உலக சாம்பியன் ஆன ஸ்பெயின். - Frank Franklin II
2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆரா்ஜென்டீனாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலக சாம்பியன் ஆனது ஸ்பெயின். - Ashley Landis
ஸ்பெயின் அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினர். - Julio Cortez
கோப்பையுடன் ஸ்பெயின் அணியினர். - Julio Cortez
சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி, தாயகம் திரும்பியதம், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் சுமார் 20 லட்சம் மக்கள் திரண்டு, தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.
உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் ரசிகர்கள் கொண்டாட்டம். - Manu Fernandez
மக்கள் வெள்ளத்தில் ஸ்பெயின் அணியினர். - Bernat Armangue
மாட்ரிட் விமான நிலையத்திற்கு வந்தடைந்த ஸ்பெயின் அணியினர், உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், பிஃபா தலைவா் ஜியானி இன்பேன்டினோ ஆகியோா் பரிசளித்தனா். - Matt Rourke

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments