தீராத தோள்பட்டை வலி நீங்க
சோடியம் ,கார்போஹைட்ரேட் நார்ச்சத்து ,சர்க்கரை , புரதம் வைட்டமின் (ஏ, பி6 , சி , இ , கே )
சத்துக்கள் : சோடியம், கார்போஹைட்ரேட் நார்ச்சத்து, சர்க்கரை, புரதம் வைட்டமின் (ஏ, பி6 , சி , இ , கே )
தீர்வு : இளம் பிஞ்சு வாழைக்காய் (50 கிராம்) வாழைப்பூ (50 கிராம்), அரசாணிக்காய் (150 கிராம் தோலுடன் துருவியது), தேங்காய் (100 கிராம் துருவியது) இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.
மதிய வேளை உணவில் வாழைக்காய், வாழைப்பூ, அரசாணிக்காய் இவை மூன்றையும் போதுமான அளவு எடுத்து எடுத்து நீராவியில் வேக வைத்து பொரியல் செய்து அதனுடன் புதினா தழை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து ஒருவேளை உணவில் அதிகமாக வைத்து சாப்பிட்டு வரவும்.
Advertisement
Advertisement
வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.