செய்திகள்

சிறுநீர் எரிச்சல் மற்றும் மஞ்சள் நிறமாக வெளியேறுவதை தடுக்க 

வெண்பூசணிக்காய் (100 கிராம் தோல், விதையுடன்), பீர்க்கங்காய் (100 கிராம் தோலுடன்),

கோவை பாலா

தீர்வு : வெண்பூசணிக்காய் (100 கிராம் தோல், விதையுடன்), பீர்க்கங்காய் (100 கிராம் தோலுடன்), அனைத்தையும் நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெற்றிலை (2), புதினா, கொத்தமல்லி, மிளகு (2), தக்காளி சிறியது (1) இவை அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து சூப்பாகக்கி காலை மாலை என இருவேளையும் குடிக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

ஒரு வேளை உணவில் தினமும் வெண்பூசணிக்காய் மற்றும் பீர்க்கங்காய் ஆகியவற்றை நீராவியில் வேக வைத்து பொறியலாக உண்ணும் உணவின் பாதியளவாக தினமும் சாப்பிட்டு வரவேண்டும்.

சத்துக்கள் : வைட்டமின் B, C, கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT