வாஜ்பாய்க்கு பிடித்தவை
பிடித்த பேச்சாளர்: தந்தை கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய், கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா; தமிழகத்தில் அண்ணா துரை
பிடித்த பாடகர்: லதா மங்கேஷ்கர்
பிடித்த எழுத்தாளர்: நிரவா, தாகூர், கே.எம்.முன்ஷி, ராஜாஜி.
பிடித்த நிறம்: நீலம்
பிடித்த இடம்: மணாலி
பிடித்த உணவு: மீன், இறால்
பிடித்த பாடல்: "கபி கபி மேரா தில் மெயின்' (படம்- கபி கபி )
பிடித்த திரைப்படம்: தேவதாஸ், பாந்தினி, தேக்ஷி கசம்
பிடித்த விளையாட்டு: ஹாக்கி, கால்பந்து
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.