தில்லியில் உள்ள கோசாலை ஒன்றில் 36 பசுக்கள் மர்ம மரணம்
தில்லியில் உள்ள கோசாலை ஒன்றில் 36 பசுக்கள் மர்ம மரணம் அடைந்துள்ள விவகாரம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
புது தில்லி: தில்லியில் உள்ள கோசாலை ஒன்றில் 36 பசுக்கள் மர்ம மரணம் அடைந்துள்ள விவகாரம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் உள்ள கோசாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 36 பசுக்கள் திடீரென்று உயிரிழந்ததை அடுத்து, ஆய்வு செய்ய டாக்டர்கள் குழு வரவழைக்கப்பட்டது. அவர்கள் சோதனை செய்து, நோய் காரணமாக பசுக்கள் இறந்ததாக தெரிவித்துள்ளனர்.
நோய்த் தடுப்பு குறித்து போதுமான முன் எச்சரிக்கை எடுக்காததால்தான் பசுக்கள் உயிரிழந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.