முகப்பு
இந்தியா

மும்பையில் ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் தீ விபத்து

மும்பையில் உள்ள ஆட்டோ மொபைல் நிறுவனம் ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

Updated On : 18 நவம்பர் 2021, 1:05 pm IST
மும்பை போவாய் பகுதியில் ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து. 
பகிர்:

மும்பையில் உள்ள ஆட்டோ மொபைல் நிறுவனம் ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

மும்பையில் சகி விஹார் சாலையில் போவாய் பகுதியில் சாய் ஆட்டோ ஹூண்டாய் விற்பனை ஷோ ரூம் உள்ளது. இன்று காலை கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து 4 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை உயிர் பாதிப்பு எதுவும் இல்லை என தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் ஏதுமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments